பஞ்ச் டயலாக் பேசி பிஜேபி பிரமுகர் மூக்கில் குத்திய சந்தானத்தை பாராட்டிய நடிகர் ஆர்யா….!
பஞ்ச் டயலாக் பேசுவதில் வல்லவரான நடிகர் சந்தானம்.தற்போது தன்னை பணம் கேட்டு மிரட்டிய பிஜேபி கட்சி பிரமுகரை பதிலுக்கு தாக்கியிருக்கிறார். பஞ்ச் டயலாக் பேசி அடிக்கிறது பழைய ஸ்டைலு; பஞ்ச் டயலாக் பேசுறவன அடிக்கிறது தாண்டா புது ஸ்டைலு!” இப்படி இவர் படத்தில் கூறிய வசனத்தைப் போல், பிஜேப்பின்னா என்ன பெரிய ‘….’? என்று கேள்வி கேட்டு பஞ்ச் டயலாக் பேசிவிட்டு அடித்து வந்திருக்கிறார் சந்தானம்.அதை பாராட்டும் வகையில், “அடி கொடுத்த சந்தானத்திற்கே கையில் காயம் என்றால் அடி வாங்கிய நபருக்கு என்ன ஆகியிருக்கும்” என்று, சந்தானம் ஸ்டண்ட் போட்டது குறித்து ஆர்யா அவரை பாராட்டிப் பேசினார்.