நஷ்டக்கணக்கு காட்டும் விவேகம்

'தல' அஜித்குமார் நடித்து, சிவா இயக்கி, சத்திய ஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்த திரைப்படம் 'விவேகம்'. இப்படம் பிரமாண்டமாக வெளியாகி மக்களிடம் வரவேப்பை பெற

unknown node

‘தல’ அஜித்குமார் நடித்து, சிவா இயக்கி, சத்திய ஜோதி பிலிம்ஸ் பிரமாண்டமாக தயாரித்த திரைப்படம் ‘விவேகம்’.இப்படம் பிரமாண்டமாக வெளியாகி மக்களிடம் வரவேப்பை பெற தவறிவிட்டது. ரசிகர்கள் படத்தை அஜீத்துக்காக கொண்டாடினர்.இந்நிலையில் தற்போது விவேகம் நஷ்டம் என ஆந்திர பாக்ஸ் ஆபிஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

unknown node

தமிழ்நாட்டில் மட்டும் இப்படம் ரூபாய் 68 கோடி வசூல் செய்துள்ளதாகவும் இதனால் ரூபாய் 13 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.ஆனால் இதுவரை எந்த ஒரு விநியோகஸ்தரும் நஷ்டஈடு கேட்டு குரல் எழுப்பவில்லை

நஷ்டக்கணக்கு காட்டும் விவேகம்