புதிய உயரத்தை தொட்ட நடிகர் தனுஷ் : எங்கே?

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ். இவர் ஆரம்ப காலகட்டத்தில் இவரெல்லாம்  நடிகரா என ஏளனம் செய்தவர்களெல்லாம் இன்று அவரது

unknown node

தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவர் நடிகர் தனுஷ்.இவர் ஆரம்ப காலகட்டத்தில் இவரெல்லாம்  நடிகரா என ஏளனம் செய்தவர்களெல்லாம் இன்று அவரது வளர்ச்சியை அண்ணாந்து பார்கின்றனர்.

unknown node

இவர் தமிழ் சினிமா மட்டுமல்லாது இந்தி சினிமாவிலும் கால் பதித்து அடுத்து இப்போது ஒரு ஆங்கில படத்திலும் நடித்து வருகிறார்.இவர் எபோதும் தனது ரசிகர்களிடம் ஒன்றாக இருபதற்காக, சமூக வலைதளங்களில் எபோதும் சுறுசுறுப்பாக இருக்க கூடியவர்.

unknown node

இவரை இப்போது டிவிட்டர் பக்கத்தில் பலோ செய்பவர்களின் எண்ணிக்கை 6 மில்லியனை கடந்துள்ளது.இதன் மூலம் தமிழ் சினிமா நடிகர்களில் முதலில் 6 மில்லியனை தொட்ட நடிகர் என்ற பெருமையை  தனுஷ் பெற்றுள்ளார்.