ஷாருக்கான் மகள் உட்பட பல பாலிவுட் பிரபலங்களின் அட்ட்ராசிட்டிகள் : படங்கள் உள்ளே
மும்பை: பாலிவுட் கிங் கான் ஷாருக்கான் மக்கள் சுகானா கான். இவர் அவ்வபோது சமூக வலைதளங்களில் தனது கவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இந்நிலையில் அவர் தனது தோல் பிரச்சனைக்காக மருத்துவமைக்கு சென்றுள்ளார்.
மேலும் பல பாலிவுட் நட்சத்திரங்களின் புகைப்பட தொகுப்பு கீழே உங்களுக்காக :
மும்பை:
பாந்த்ரா-வில் ஓட்டர்ஸ் கிளப் ஒன்றில் பாலிவுட் ஹீரோ ரன்வீர் சிங்,
மும்பை:
பாந்த்ரா குர்லா காம்ப்ளக்ஸ் யாய்சாவில் ஐஸ்வர்யா ராய் பச்சன் மகள் ஆரத்யா பச்சன்
மும்பை : தாராவியில் மேஜிக் பஸ் நிகழ்ச்சியில்
கலந்துகொண்டபோது பாலிவுட் நடிகை சோனம் கபூர் மற்றும் முன்னால் இந்திய கிரிகெட் அணி கேப்டன் கபில் தேவ்
மும்பை : பாந்த்ராவில் உள்ள BBLUNT சலூனில் பர்ஹான் அக்தர்
மும்பை: ஜூஹூ-வில் உள்ள பிவிஆர்-இல் ஷில்பா ஷெட்டி
மும்பை: ஜூஹூ-வில் உள்ள பிவிஆர்-இல் பாலிவுட் நடிகை
தியா மிஸ்ரா
மும்பை : பாந்த்ராவில் உள்ள அவரது வீட்டிற்கு அருகே ஒரு புகைப்படத்திற்காக கிளிக்கியது !!!
பாலிவுட் நடிகை நிதி அகர்வால்
மும்பை : பாந்த்ராவில் உள்ள கோர்னர் ஹவுஸில் பாலிவுட் நடிகை ரிஷா சக்ரபோர்டி