விஜயின் பட பிரச்சினை குறித்து, அவருடைய தந்தையின் கருத்து என்ன?

இளைய தளபதி விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகியுள்ளது.

unknown node

இளைய தளபதி விஜய் நடித்த மெர்சல் படம் தீபாவளிக்கு வெளியாகியுள்ளது.

unknown node

வெளியான பிறகும்  படத்தின் பிரச்சினை மீண்டும் தொடங்கியது .இது நாம் அனைவரும் அறிந்ததே .இது குறித்து விஜயின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர் என்ன கருத்து கூறியுள்ளார் என்றால்  நடிகர் விஜயின் கோபத்தின் மீது உள்ள வெளிபாடே மெர்சல் படம் என அவர் கூறி உள்ளார்.

unknown node

ஏற்கனவே விஜய் நடித்து வெளிவரும் திரைபடம் அனைத்துமே பிரச்சினையில் சிக்கி பின்னர் திரைக்கு வரும் இது மட்டும் வெளியான பின்னரும் மேலும் அதிகமாக உள்ளது.