மீண்டும் ஒரு கௌரவத்தை பெரும் பாலிவுட் நடிகை !
நடிகை பிரியங்கா சோப்ரா பாலிவுட் மற்றும் ஹாலிவுட் படங்களில் நடித்து மிகவும் பிஸியாக உள்ளார். இதற்கிடையில் அவர் பல்வேறு விளம்பரங்களில் நடித்து வருகிறார் .மேலும் பல்வேறு தூதராக உள்ளார்.இந்நிலையில் அவர் அஸ்ஸாம் மாநில சுற்றுலா தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அந்த நிகழ்சியில் நடத்த போது எடுக்க பட்ட புகை படம்தான்
அவர் பல்வேறு விளம்பர தூதராக நியமிக்க பட்டு வருவது குறிப்பிடத்தக்கது . இவருக்கு பல்வேறு விதமான கௌரவங்கள் அளிக்கபடுள்ளதது குறிப்பிடத்தக்கது .