unknown node
தீபாவளி ஸ்பெஷலாக தளபதி விஜய் நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்த திரைப்படம் மெர்சல்இப்படம் வெற்றியடையவைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து விஜய் அறிக்கை வெளியிட்டு உள்ளார்.
இந்நிலையில் இப்படம் தெலுங்கு மொழியில்அதிரிந்திஎன்ற பெயரில் அக்டோபர் 27ஆம் தேதி வெளியாக உள்ளது இப்படம் அமெரிக்காவில் மட்டும் பல திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அதன் விபரம் கீழே
unknown node