மெர்சல் படத்தின் வசூலை அன்றே கணித்த நடிகர் !அவர் சொன்ன வார்த்தை நிறைவேறியது ...தளபதி ரசிகர்கள் நன்றி ...

மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் நடிகரும்,இயக்குனரும் ஆன பார்த்திபன் அவர்கள் படத்தின் வசூல் பற்றி கூறியிருந்தார். அதாவது அவர் படம் கண்டிப்பாக 215  கோடிக்கு

unknown node

மெர்சல் இசை வெளியீட்டு விழாவில் நடிகரும்,இயக்குனரும் ஆன பார்த்திபன் அவர்கள் படத்தின் வசூல் பற்றி கூறியிருந்தார்.

unknown node

அதாவது அவர் படம் கண்டிப்பாக 215  கோடிக்கு மேல் வசூல் செய்யும் என்று கூறியிருந்தார்.

unknown node

அது தற்போது நிறைவேறியுள்ளது .இந்நிலையில் பார்த்திபன் அவர்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட தளபதி இயக்கம் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.மேலும் அவர் சரியாக கூறியது மிகவும் ஆச்சரியமாக உள்ளது.

மெர்சல் படத்தின் வசூலை அன்றே கணித்த நடிகர் !அவர் சொன்ன வார்த்தை நிறைவேறியது ...தளபதி ரசிகர்கள் நன்றி ...