பிக் பாஸ் பங்கேற்பாளர்கள் நடிக்கும் புதிய படம் : ஹீரோ ஹீரோயின் இவர்களா??!!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் வாழ்க்கை முறை பிக் பாஸ் முன் பிக் பாஸ் பின் என இரண்டாக பிரித்து கொள்ளலாம். என தெரிகிறது. அப்படி இருக்கிறது

unknown node

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டவர்களின் வாழ்க்கை முறை பிக் பாஸ் முன் பிக் பாஸ் பின் என இரண்டாக பிரித்து கொள்ளலாம். என தெரிகிறது. அப்படி இருக்கிறது பங்கேற்ற போட்டியாளர்களின் நிலைமை.

unknown node

இந்நிகழ்ச்சிக்கு முன் பங்கேற்றவர்களை அவர்கள் பக்கத்து வீட்டுகாரர்கள் கூட மறந்து போயிருப்பார்கள்.பங்கேற்று வந்தபின் தமிழகம் முழுவதும் அவர்களை தெரிந்து வைத்துள்ளது.

unknown node

அதில் மிகவும் பிரபலமானவர் ஓவியா தான். அவருக்கு பட வாய்ப்புகள் குவிந்தவண்ணம் உள்ளது.இந்நிலையில் அதில் பங்கேற்ற ரைசா கதாநாயகியாக நடிக்கும் படத்தில் ஹரிஸ் கல்யாண் ஹீரோவாக நடிக்கிறார்

unknown node

. இதனை இயக்குனர் இலன் இப்படத்தை இயக்குகிறார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.இப்படத்தின் பர்ஸ்ட் லுக் நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகுள்ளது.