unknown node
சமீபத்தில் தான் நடிகை சமந்தாவிற்கு திருமண ஆனது .திருமணம் மிகவும் பிரம்மாண்டமாக நடைப்பெற்றது. திருமணம் நடந்த முதல் இரவு படம் ஒன்றை வெளிட்டார் .அது சமூக வலை தளங்களில் மிகவும் வைரலானது.இது மட்டும் அல்லாமல் புகைபடகாட்சிக்கும் அவர் மிகவும் குறைந்த உடையில் தோன்றினார்.
unknown nodeஇதனால் அந்த தெலுங்கு படஉலகில் பாரம்பரியமான பெரியகுடும்பத்திடம் இருந்து அதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
unknown nodeஇதனால் அவர் கவர்ச்சியாக நடிக்க மாட்டேன் என்று அவர் கணவரிடம் வாக்கு கொடுத்து உள்ளாராம்.அவரின் கணவரின் கட்டளைக்கும் அவர் ஒற்றுகொண்டுவிட்டாராம்.