ஓவியாவிற்கு சக்காலத்தியான ஜுலி

Default Image
ஸ் நிகழ்ச்சியில் தினந்தோறும் ஒரு பரபரப்பு எழுந்து வருகிறது. வந்தநாள் முதல் பலமுறை சர்ச்சைகளில் சிக்கி வருபவர் ஜுலி.

ஜுலிக்கு, ஆரவ் மீசை வரைந்தபோது அவரை கண்களை விலக்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.
இவர் ரஜினி பாட்டுக்கு டான்ஸ் ஆடி முடித்தவுடன், காயத்ரியை தனியாக அழைத்து ஆரவ்வை பார்த்தால் ஏதோ செய்கிறது.
பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது, எனக்கு பிடித்திருக்கிறது எனவும் கூறியுள்ளார்.
பின்னர் காயத்ரி இதை மற்றவர்களிடம் கூறி கலாய்த்தார். ஆரவ்வும், ஜுலி ஆரம்பத்தில் கவலையாக இருந்ததால் ஆறுதல் கூறினேன். ஆனால் போக போக அவரின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்ததால் ஒதுங்கிக்கொண்டேன் என கிண்டலாக கூறியுள்ளனர்.
ஆரம்பத்தில்  ஆரவிடம் காதல் கொண்டுள்ளதாக கூறிய ஓவியாவை  ஆரவ் அலட்சியமாக எடுத்து கொண்டார் இதனால் ஜூலியிடம் நட்பாக பழகி வந்த ஓவியா கடும் கோபத்தில் உள்ளார் இங்கையும் ஒரு  சக்காலத்தி சண்டை என நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகிறார்கள் 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்