தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்த நடிகை அனுஷ்கா ஷர்மா..!

நடிகை  அனுஷ்கா ஷர்மா  தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார்.பின்னர் அவர் கடல்கரையில்  இருக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம்

நடிகை  அனுஷ்கா ஷர்மா  தூய்மை இந்தியா திட்டத்தில் இணைந்தார்.பின்னர் அவர் கடல்கரையில்  இருக்கும் குப்பைகளை அகற்றி சுத்தம் செய்தார்.அவர்  சுத்தம் செய்யும் புகைப்படங்கள் அனைத்தும் இன்டர்நெடில் வெளியிடுள்ளார்.

unknown nodeunknown nodeunknown nodeunknown node