unknown node
இந்திய சினிமாவின் மிக முக்கியமான இயக்குனர்களில் ஒருவர் A.R.முருகதாஸ். இவர் தற்போது தெலுங்கு பிரின்ஸ் மகேஷ்பாபு-வை வைத்து இயக்கிய ஸ்பைடர் திரைப்படம் தயரிப்பாளருக்கு நஷ்டத்தை கொடுத்துள்ளது.
unknown nodeஇப்பட நஷ்டத்திலிருந்து தயாரிப்பாளர் மீளமுடியாமல் தவித்து வரும் நிலையில் இவருக்கு கை கொடுத்துள்ளார் தெலுங்கில் இன்னொரு சூப்பர் ஹீரோ ராம்சரண் அவர்கள்.
unknown nodeஇதே தயாரிப்பு நிறுவனத்துக்கு ‘துருவா’ ‘ரச்சா’ என இரண்டு படங்கள் நடித்து கொடுத்திருகிறார்.
unknown nodeஇந்த படத்தின் மூலமாகவோ இவர் நஷ்டத்திலிருந்து விடுபடுவாரா என பொருத்து இருந்து பார்க்கலாம்.