அறிமுக நாயகனுக்கு விக்ரம் ரசிகர்கள் வைத்த கட்அவுட்

சியான் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் 'வர்மா'. இப்படத்தை பாலா இயகுகிறார்.  இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி மாபெரும்

unknown node

சியான் விக்ரமின் மகன் துருவ் கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் ‘வர்மா’. இப்படத்தை பாலா இயகுகிறார்.இந்த திரைப்படம் தெலுங்கில் வெளியாகி மாபெரும் வரவேற்பை பெற்ற திரைப்படமான ‘அர்ஜுன் ரெட்டி’ -யின் தழுவல்.

unknown node

இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு வந்தவுடனே அடுத்த 10 நிமிடத்தில்  விக்ரம் ரசிகர்கள் இதற்க்கு கட்அவுட்  வைத்துவிட்டனர்.தமிழ் சினிமா வரலாற்றில் ஒரு அறிமுக நாயகன் படம் அறிவிப்பு வெளிவந்தவுடன் கட்டவுட் வைப்பது இதுவே முதல் முறை.இந்த செயலை செய்தவர்கள் தூத்துக்குடி மாவட்ட விக்ரம் ரசிகர்கள்

#படமும் இந்த மாதிரி மாஸா இருந்தா மகிழ்ச்சி