‘தளபதி’ விஜயின் பி.ஆர்.ஓ-வாக இருந்த பி.டி.செல்வகுமார். அதன் பின் தயாரிப்பாளர் ஆகி விஜயின் புலி படத்தை தயாரித்தார்.இவர் அண்மையில் ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் விஜய் குறித்து அளித்த பேட்டியில் கூறியதாவது,
unknown node‘ மெர்சல் பட காட்சிகளை நீக்க சொல்லி தமிழக பாஜக தலைவார்கள் பலர் தங்களது கருத்துக்களை கூறிவந்தனர், இதில் எச்.ராஜா அவர்கள் நடிகர் விஜயை, ஜோசப் விஜய் என மதத்தை வைத்து பிரித்து காட்ட முயற்சிப்பது நல்லதல்ல.
unknown nodeநடிகர் விஜய் ஜாதி மதங்களை கடந்த ஒரு கலைஞர், தமிழக மக்கள் அவரை ஒரு நல்ல நடிகராகவே பார்கின்றனர், எச்.ராஜா அவர்கள் விஜயின் மதத்தை வைத்து அவரை பிரித்து காட்ட முற்சிப்பது ஒரு தலைவருக்கு அழகல்ல எனவும், மேலும் விஜயிடம் 18 பேர் வேலை செய்கின்றனர் அவர் ஒரு பச்சை தமிழர் ‘. எனவும் அந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் கூறினார்.