தென்இந்தியாவில் சினிமாவின் எல்லை மிகவும் பெரியது .இது நாள் வரை வளர்ச்சி முகத்தையே நோக்கி உள்ளது .இந்நிலையில் பிரபலமாக உள்ள நட்சத்திரங்களின் வாரிசுகள் பிரபலமடைவது சாதாரணம்.இந்நிலையில் தென் இந்திய பிரபலங்களின் வாரிசுகள் எந்ததெந்த நிலையில் இருக்கிறார்கள் என்பதை பார்போம்.
மோகன்லால்:
unknown nodeமோகன்லால் மலையாலதிரையுலகில் உச்சநட்சத்திரமாக உள்ளார். அவரது படங்களுக்கு கேரளாவில் தனி மவுசு எப்போதும் உண்டு. அவரது மகள் விஸ்மயா மோகன்லாலின் திரைவெளிச்சம் படாமல் இருக்கிறார்.
unknown nodeஅவரது தந்தையின் வெளிச்சத்தில் இருந்து எபோதும் விலகியே இருக்கிறார்.
விஸ்வயா ஒரு எளிய பெண் மற்றும் அவரது தந்தையின் புகழ் வெளிச்சம் தன் மீது படுவதை தவிர்த்து வருகிறார்.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்:
unknown nodeசூப்பர் ஸ்டாரின் மூத்த மகள் ஐஸ்வர்யா. இவர் ஒரு பரதநாட்டிய கலைஞர். இவர் தமிழின் முன்னனி நடிகரான தனுஷை திருமணம் செய்துகொண்டுள்ளார். மேலும் இவர் 3 மற்றும் வை ராஜா வை போன்ற திரைப்படங்களை இயக்கியுள்ளார். இவர் ஐ.நா.சபையின் நல்லெண்ண தூதராகவும் இருந்துள்ளார்.
இளைய மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த்
unknown nodeரஜினியின் இளைய மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் இவர் ஒரு கிராபிக் டிசைனர். இவர் தான் ரஜினிகாந்த் நடித்த கோச்சடையான் படத்தை இயக்கியவர். இந்த படம் முழுநீள அனிமேசன் படமாக வெளிவந்தது. அவர் Ocher பிக்சர் புரொடக்சன்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் அதன் உரிமையாளர் ஆவார். இவர் சிலவருடங்களுக்கு முன் அஸ்வின் என்பவரை திருமணம் செய்தார். பின் இருவருக்கும் மனகசப்பு ஏற்பட்டு விவாகரத்து வாங்கிவிட்டார்.
சியான் விக்ரம்:
unknown nodeவிக்ரமின் மகள் பெயர் அக்ஷிதா மகன் துருவ்
unknown nodeஅக்ஷிதா திருமணம்:
கடந்த வருடம், அக்ஷிதாக்கும் ரஞ்சித்துக்ம் திருமணம் நடைபெற்றது. நீண்ட காலமாக நட்பில் இருந்த காதல் திருமணத்தில் முடிந்தது. ரஞ்சித், கேவின்கேரின் தொழில் முனைவர் ரங்கநாதன் மகன்.மேலும் இவர் மு.கருணாநிதியின் பேரன் என்பதும் குறிப்பிடத்தக்கது.
கமலஹாசன்:
unknown nodeமூத்த மகள் ஸ்ருதிஹாசன்:
unknown node‘பத்ம ஸ்ரீ’ மற்றும் ‘பத்ம பூஷண்’ போன்ற பல விருதுகளை உலகநாயகன் கமல்ஹாசன் பெற்றுள்ளார் . கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசான் இவர் தென்னிந்தியாவில் பிரபலமான நடிகை ஆவார். நடிப்பு கவர்ச்சி என இரண்டிலும் கலக்கி வருகிறார்.
கமலின் இளைய மகள் அக்ஷாரா:
unknown nodeகமலின் இளைய மகள் அக்ஷரா தனது அறிமுகத்தை பாலிவுட்டில் செய்தார், அது பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன்.அது தவிர அவர் விவேகம் படத்தில் நடித்துள்ளார் .மேலும் பல படங்களுக்கு இனைஇயக்குனராகவும் பணிபுரிந்துள்ளார்.
மம்மூட்டி:
unknown nodeமம்மூட்டி மலையாள உலகின் உச்சநட்சதிரத்தில் ஒருவர். இவரை போல இவரது மகனும் மலையாள உலகின் உச்சநட்சத்திரம் அவர்தான் துல்கர் சல்மான். தமிழிலும் 2 படங்களை கொடுத்துள்ளார்.
unknown nodeமம்மூட்டி மகள் பெயர் குட்டி சுருமி.டாக்டர் மொஹமட் ரஹான் சயீத் என்பவரை மணந்துள்ளார்.
unknown nodeதெலுகுமொழியின் சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி மகன் ராம் சரண் ஐவரும் தெலுங்கு சினிமாவின் முக்கிய நடிகர், இவரது மக்கள் சுஸ்மிதா. இருவருக்கும் திருமணம் முடிந்தது
unknown nodeஇது சுஸ்மிதாவின் திருமண போட்டோ
unknown nodeஇது ராம் சரணின் திருமண போட்டோ
unknown node