வேலைக்காரன் படத்தின் அடுத்த அறிவிப்பு

'தனி ஒருவன்' புகழ் மோகன் ராஜா இயக்கி சிவகார்த்திகேயன் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக   'லேடி சூப்பர் ஸ்டார்' நயன்தாரா கதாநாயகியாக  நடிக்கிறார்.

unknown node

‘தனி ஒருவன்’ புகழ் மோகன் ராஜா இயக்கி சிவகார்த்திகேயன் நடிக்கிறார் அவருக்கு ஜோடியாக   ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா கதாநாயகியாக  நடிக்கிறார்.

இப்படம் ஆயுத பூஜைக்கு வருவதாக அறிவித்தார்கள் இப்போது படம் நவம்பரையும் தாண்டி டிசெம்பரில் வெளியாவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

unknown node

இந்நிலையில் இதன் சிங்கிள் ட்ராக் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இதனை அடுத்து இதன் அடுத்த ட்ராக் நவம்பர் 2ஆம் தேதி வெளியாக உள்ளதாக இப்படத்தின் இசையமைப்பாளர் அனிருத் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.