சந்தானம் நடிக்கும் பிஸ்கோத் திரைப்படத்தின் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
இயக்குனர் கண்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் பிஸ்கோத். இந்த படத்தின் கதாநாயகனாக நடிகர் சந்தானம் நடிக்கிறார். இப்படத்தில் நடிகர் சந்தானம் மூன்று வேடத்தில் நடித்துள்ள நடிக்கிறார் படத்தின் படப்பிடிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் முடிந்ததும் தொடங்கும் என்று கூறப்படுகிறது, மேலும் இந்த படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி, சுவாதி முப்பாலா ஆகியோர் நடித்துள்ளனர்.
மேலும் இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றது, தற்பொழுது இந்த படத்தின் அப்டேட்டானா ட்ரைலர் விரைவில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளனர், இதனால் சந்தானம் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
unknown node