உலகநாயகன் கமல்ஹாசன் இன்று தனது 65வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இவர்க்கு திரைத்துறையினர் மட்டுமின்றி பலரும் தங்களது வாழ்த்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.இந்நிலையில் நடிகர் விவேக், கமல்ஹாசன் பிறந்தநாளுக்கு ஒரு பரிசை அளித்துள்ளார். முன்னாள் குடியரசு தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம் அவர்கள் எழுதிய அக்னி சிறகுகள் புத்தகத்தை பரிசாக அளித்துள்ளார். அதில் தமிழ் சினிமாவை உலக சினிமாவாக மாற்ற முயற்சிக்கும் மஹா கலைஞன் கமல்ஹாசனுக்கு பிறந்த நாள் பரிசு என அப்புத்தகத்தின் அட்டையில் எழுதபட்டிருக்கிறது.
unknown nodeஉலகநாயகன் பிறந்தநாளுக்கு சிறப்பான பரிசளித்த நடிகர் விவேக்!
உலக மகா கலைஞர்களின் வரிசையில் வைத்து போற்றத் தக்க @ikamalhaasan அவர்களுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் வாழ்த்துக்கள்..! pic.twitter.com/r1H3om79CN