தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வருபவர், நடிகர் விஜய். இவர், ராஜாராணி, தெறி, மெர்சல் போன்ற படங்களை இயக்கிய அட்லீ இயக்கத்தில் வெளிவரவுள்ளபிகில்என்ற படத்தில் நடித்து வந்தார். இப்படத்தை கல்பாத்தி S. அகோரம் தயாரித்து வந்தார். மேலும், இப்படத்திற்கு இசைப்புயல் A.R.ரஹ்மான் இசையமைத்தார்.ரசிகர்களேடையே பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கிய இப்படம், வரும் தீபாவளிக்கு வெளிவரவுள்ளது. இன்னும் சிறிது நாட்களில் படத்தில் ட்ரைலர் வெளிவரவுள்ள நிலையில், இப்படம் தெலுங்கில்விசில்என்ற பெயருடன் களமிறங்கவுள்ளது.
unknown nodeமேலும், இதற்கான பஸ்ட் லுக் போஸ்டரையும் படக்குழுவினர் வெளியிட்டனர். தற்பொழுது அந்த போஸ்டர், தெலுங்கு ரசிகர்கள் மட்டுமின்றி, தமிழ் ரசிகர்களிடையும் வைரலாகி வருகிறது.