biggboss3 : கண்கலங்கும் பிக்பாஸ் பிரபலம்! நடந்தது என்ன?

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிஜிபோஸ் நிகழ்ச்சியின்

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும், பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது பிஜிபோஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் வெற்றிகரமாக துவங்கியுள்ளது.இந்நிலையில், இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில், கலந்து கொண்ட மோகன் வைத்யா தன்னுடன் உள்ள போட்டியாளர்களிடம் தன்னுடைய கஷ்டத்தை சொல்லி அழுகிறார். இந்த வீடியோவை விஜய் டிவி தனது ட்வீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.

unknown node