BIGBOSS : கவின் தாயாருக்கு 5 ஆண்டுகள் சிறை..!!கோர்ட் அதிரடி தீர்ப்பு

பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகுகின்ற நிகழ்ச்சி  பிக்பாஸ் இதனை நடிகர்  கமலஹான் தொகுத்து வழங்க்கிறார். நிகழ்ச்சியில்  16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட

பிரபல தனியார் தொலைக்காட்சியில், ஒளிபரப்பாகுகின்ற நிகழ்ச்சி  பிக்பாஸ் இதனை நடிகர்  கமலஹான் தொகுத்து வழங்க்கிறார். நிகழ்ச்சியில்  16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில் தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர்.அதில் நடிகர் கவினும் ஒருவர்

தற்போது அவர் தொடர்பான ஒரு செய்தி வெளியாகி உள்ளது.அவருடைய தாயார்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

unknown node

ஏலசீட்டு நடத்திய கவினின்  தாயார் மோசடி செய்துவிட்டு அதன்பின் அவருடைய குடும்பத்தினர் தலைமறைவாக இருந்து வந்துள்ளனர் என்கிற அதிர்ச்சி தகவல் வளியாகி உள்ளது.

பிக்பாஸ் கவினின் தாயார் ராஜலட்சுமி  அவருடைய பாட்டி உள்ளிட்ட சிலர் இணைந்து சீட்டு நடத்தி வந்துள்ளதாக கூறப்படுகிறது .கடந்த  2017 ஆம் ஆண்டில்  திடீரென  இவர்கள் தலையாமறைவாகிவிட்டனர்  இதனால் இவர்களிடம் ஏமார்ந்த  29 பேர் போலீஸில் புகார் அளித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த திருச்சி நீதிமன்றம் ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் 5 ஆண்டுகள் சிறை தண்டனையை  கவினின்  தயார் மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த மேலும் 3 பெண்களுக்கும்  இந்த வழக்கில் 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து

உள்ளது அதோடு பாதிக்கப்பட்ட அனைவருக்கும் அவர்களுடைய பணத்தை வட்டியுடன் திருப்பி தர வேண்டும்   என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.