biggboss 3: பிக்பாஸ் வீட்டிற்குள் மலர்ந்த புதிய காதல்! முகனுக்கு ஐ லவ் யூ சொன்ன அபிராமி!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் 16

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியின் துவக்கத்தில் 16 பிரபலங்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 10 பிரபலங்கள் மட்டுமே, பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், முகனிடம், அபிராமி ‘ஐ லவ் யூ’ என தனது காதலை சொல்கிறார். அதற்கு முகன் இதற்க்கு நான் என்ன பதில் சொல்ல என்று தெரியவில்லை என கூறுகிறார். உடனே அபிராமி நீ எதுவும் சொல்ல வேண்டாம், என் காதலை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று நான் சொன்னேனா? நான் இங்க ஹாப்பியா இருக்கேன் என்று கூறுகிறார்.

unknown node