உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் கடந்தமாதம் 23-ம் தேதி துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர். இதில் பாத்திமா பாபு மற்றும் வனிதா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டிற்குள் நாளுக்குநாள் வித்தியாசமான சண்டைகள் இடம் பெறுகிறது. இதில், முதலில் கவினுக்கும், சாக்ஷிக்கும் இடையே சண்டை வந்தது. அதன்பின் லாஸ்லியாவுக்கும், கவினுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்நிலையில், கவின் அனைவரிடமும் மனமுடைந்து மன்னிப்பு கேட்டுள்ளார்.
unknown node