நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், லொஸ்லியா மற்றும் கவினுக்கு இடையே ஒரு உரையாடல் நடைபெறுகிறது. கவின், சேரன் தன்னிடம் சில மேட்டர் சொன்னதாக கூறியதாகவும், எனக்கு அவ ஒரு குழந்தை மாதிரி தான் நான் பாத்துக்கிறேன் எனக்கூறியதாக கூறுகிறார்.
உடனே லொஸ்லியா, நான் சேரனிடம், முதல் எனக்கு பிடிக்கும், இப்ப எனக்கு ரொம்ப பிடிக்கும் என்று சொன்னதாக கூறுகிறார்.
unknown node