biggboss 3: கவினிடம் மன்னிப்பு கேட்ட லாஸ்லியா!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் 23-ம்  தேதி

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில், கடந்த மாதம் 23-ம்  தேதி இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்நிகழ்ச்சியில், 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பாத்திமா பாபு, வனிதா மற்றும் மோகன் வைத்யா இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, லாஸ்லியா கவினிடம் மன்னிப்பு கேட்கிறார். காரணம் என்னவென்றால், நான் உடல்நிலை சரியில்லாமல் இருந்த போதெல்லாம் நீ என்னை நன்கு கவனித்தாய், ஆனால், நான் எல்லாவற்றையும் நடிப்பு என்று சொல்லிவிட்டேன் என அவரிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.

unknown node