biggboss 3: இந்த உலகம் என்ன நினைக்கிதின்றது எனக்கு தேவை இல்ல! கவின் எனக்காக நிக்கிறான்!

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிறது. இந்நிலையில்,

பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில் நடிகர் கமலஹாசன் நடத்தும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து ஒளிபரப்பாகிறது. இந்நிலையில், இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்துகொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், சேரன், லொஸ்லியாவிடம் நீ முன்ன இருந்ததை விட இப்ப நெருக்கமாகிட்ட என்று கூறுகிறார். அதற்கு லொஸ்லியா, எனக்கு கவினை முதல் பிடிக்கும் , இப்ப எனக்கு அதைவிட அதிகமாக பிடிக்கும் என்றும், இந்த உலகம் என்ன நினைக்கிதின்றது எனக்கு தேவை இல்ல. தப்போ சரியோ கவின் எனக்காக நிக்கிறான்.

unknown node