biggboss 3: காதலில் சொதப்புவது எப்படி? டேய் சிங்கிள்ஸ் சாபம் உங்கள சும்மா விடாதுடா !
நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கியுள்ளது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் நாளுக்கு நாள் பல சுவாரஸ்யமான விடயங்கள் இடம்பெறுகிறது.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில், காதலில் சொதப்புவது எப்படி என்று கேட்கப்பட்ட கேள்விக்கு கவின் பல பதில்களை கூறுகிறார். இதனை கேட்ட சிலர் அவரை கலாய்கின்றனர். இந்த விடியோவை விஜய் தொலைக்காட்சி தனது ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,
சிங்கிள்ஸ் சாபம் உன்ன சும்மா விடாதுடா..! ???????? #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil #BiggBossTamil3 #VijayTelevision #Day10 #Promo2 pic.twitter.com/JIj2flHHaw
— Vijay Television (@vijaytelevision) July 3, 2019