biggboss 3: ஹேய் லாசு என்ன சீரியஸா எடுத்துகிட்டியா! லொஸ்லியாவை கோபப்படுத்திய சாண்டி!

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்  நிகழ்ச்சியானது,75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16

நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ்  நிகழ்ச்சியானது,75 நாட்களை கடந்து மிகவும் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 7 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.

இந்நிலையில், லொஸ்லியா, சாண்டியை வேலை செய்வதற்காக கூப்பிடுகிறார். அதற்கு சாண்டி மறுப்பு தெரிவித்து பேசுகிறார். இதனால் கோபமடைந்த லொஸ்லியா, அந்த இடததஹி விட்டு எழுந்து செல்ல, சாண்டி, ‘ஹேய் லாசு என்ன சீரியஸா எடுத்துகிட்டியா’ என கேட்கிறார்.

unknown node