நடிகர் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது, 67 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 8 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ள போட்டியாளர்களுக்கு, நாளுக்குநாள் ஒவ்வொரு வித்தியாசமான டாஸ்க்குகள் கொடுக்கப்படுகிறது. இந்த வகையில் பிக்பாஸ் வீடானது இரண்டு கிராமங்களாக பிரிந்து உள்ளது. இந்நிலையில், கவின் மற்றும் லொஸ்லியா இருவருக்கும் இடையே ஒரு கலந்துரையாடல் நடக்கிறது.
unknown node