biggboss 3: அடடா மதுமிதாவுக்கு என்னாச்சி! சாமி வந்துட்டோ!

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன்

உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

இந்நிலையில், பிக்பாஸ் வீடானது தற்போது இரண்டு கிராமங்களாக பிரிந்து, கிராமத்து உடை அணிந்து, பிக்பாஸ் வீடே கலக்கலாக மாறியுள்ளது. இதனையடுத்து, மதுமிதா சாமி வந்தது போலவே நடனமாடுகிறார்.

unknown node