biggboss 3: வாழ்த்துக்கள் கேப்டன் சார்! இந்த வாரம் பிக்பாஸ் வீட்டின் கேப்டன் இவர் தானாம்!

பிரபல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியானது 60 நாட்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், எந்த பொறியாளரின் பெயரின் எண்ணிக்கை முதலில் 5 முறை எடுக்கப்படுகிறது அவர் தான், பிக்பாஸ் வீட்டின் இந்த வாரத் தலைவர் என கூறப்படுகிறது. இதனையடுத்து, சேரனின் பெயர் 5 முறை எடுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, கஸ்தூரி சேரனுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கிறார்.
#Day61 #Promo2 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil – தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/mMS8Nrg1L6
— Vijay Television (@vijaytelevision) August 23, 2019