பிரபல தனியார் தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் ஒளிபரப்பாகிறது. இந்நிகழ்ச்சியில், மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது 9 போட்டியாளர்கள் மட்டுமே பிக்பாஸ் வீட்டிற்குள் உள்ளனர்.
இந்நிலையில், பிக்பாஸ் வீட்டில் சில போட்டிகள் வைக்கப்படுகிறது. மாவு ஊதுதல் மற்றும் லட்டு சாப்பிடுதல் போன்ற போட்டிகளை நடத்தப்படுகிறது. இந்த போட்டிகளில் கவின், முகன், சண்டி, தர்சன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
unknown node