biggboss 3: மீண்டும் ஓர் நெகிழ்ச்சியான சம்பவம்! சாண்டியுடன் லாலா!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்து கொண்டனர். அதில் நமது சாண்டி மாஸ்டரும் ஒருவர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இறுதி சுற்றுக்கு முன்னேறிய 4 பேரில் சாண்டியும் உள்ளார். சாந்தியை பொறுத்தவரையில், இவர் தனது காமெடியான பேச்சால் அனைவரையும் தன வசம் கட்டி போட்டுவிடுவார்.
தன்னை சுற்றி உள்ள அனைவருமே எப்போதும் சந்தோசமாக இருக்க வேண்டும் என விரும்புபவர் சாண்டி. அந்த வகையில், அவர் எல்லாரையும் சந்தோசமாக வைத்திருந்தாலும், அவருடைய மிகப் பெரிய பலவீனமே அவரது குழந்தை தான்.
இந்நிலையில், ஏற்கனவே பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த லாலாவை பார்த்து கதாஹரி அழுத்த சாண்டி, மீண்டும் வீடியோ கால் மூலமாக பார்த்து பேசும் போது, அழுது கொண்டேப் பேசுகிறார்.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025