உலகநாயகன் கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் மற்றும் இரண்டாவது சீசன் நிறைவடைந்துள்ள நிலையில், இந்நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் துவங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் 16 பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிகழ்ச்சியில் இருந்து வனிதா மற்றும் பாத்திமா பாபு இருவரும் எலிமினேட் செய்யப்பட்டுள்ளனர். இதனையடுத்து, முகன் அபிராமி கூட இருந்தால் நேரம் போவதே தெரியாது என்று கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அபிராமி, சுகம், துக்கம் எல்லாவற்றையும் ஷேர் பண்ணிக்கொள்வதற்கு நீ எனக்கு தோல் கொடுத்துருக்கிறாய் என முகன் குறித்து அபிராமி பேசியுளளார்.
unknown node