BIGG BOSS 5 : நீ பாவனி பெயரை சொன்னது தப்பு ...சாரி கேளு!

Sanjeev has told the CBI that it is wrong for you to say Bhavani's name.

நீ பாவனி பெயரை சொன்னது தப்பு, சாரி கேளு என சிபியிடம் சஞ்சீவ் கூறியுள்ளது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேட் இருந்து தப்பிப்பதற்கு ஒரு போட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி போட்டியாளர்கள் தங்களையே தர வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது சிபி முதல் இடத்தில் நின்று கொண்டு அமீரிடம் வாக்குவாதம் செய்கிறார். அப்பொழுது சிபி பாவனியின் பெயரை உபயோகித்ததால் மன்னிப்பு கேளுங்கள் என கூறுகிறார். இது தொடர்பான வீடியோ இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node