BIGG BOSS 5 : என்னைய எதுக்கு நோண்டிகிட்ருக்க ....?

The argument between opium and proof is shown in the second promo.

அபினைக்கு நிரூப்பிற்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் இருக்கின்றனர். போட்டி விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இந்த வாரத்துக்கான லக்ஸரி பட்ஜெட் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த டாஸ்க்கில் நிருபிற்கும் அபினைக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது தொடர்பான புரோமோ வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த புரோமோ வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)