BIGG BOSS 5 : நீங்க பண்றது தேவையில்லாத மாதிரி இருக்கு..., எனக்கு பேசவே விருப்பம் இல்லை!

Akshara told the CBI that what you did was unnecessary and I did not want to talk.

நீங்க பண்றது தேவையில்லாத மாதிரி இருக்கு, எனக்கு பேசவே விருப்பம் இல்லை என அக்ஷரா சிபியிடம் கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். வீட்டில் நடக்கும் இந்த வாரத்தில் டாஸ்கில் அக்ஷராவுக்கும், சிபிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்த சண்டைதான் முதல் இரண்டு ப்ரோமோவிலும் காண்பிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது ப்ரோமோவில் அக்ஷரா சிபியிடம் நீங்கள் செய்வது மற்றும் பேசுவது தேவை இல்லாத மாதிரி இருக்கிறது. எனவே இதற்கு மேல் எனக்கு பேச விருப்பமில்லை என கூறுவது காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,

 

View this post on Instagram

 

A post shared by Vijay Television (@vijaytelevision)