உன்னை விட கெத்தும், தில்லும் எனக்கு அதிகம் இருக்கு என சிபி நிரூப்பிடம் கூறியுள்ளது இரண்டாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் கடந்த 20 நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் பதினோரு போட்டியாளர்கள் இருக்கின்ற நிலையில், இந்த வாரம் நாமினேட் இருந்து தப்பிப்பதற்கு ஒரு போட்டி ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. அதன்படி போட்டியாளர்கள் தங்களையே தர வரிசைப் படுத்திக் கொள்ள வேண்டும். அப்பொழுது சிபி முதல் […]
நீங்க பண்றது தேவையில்லாத மாதிரி இருக்கு, எனக்கு பேசவே விருப்பம் இல்லை என அக்ஷரா சிபியிடம் கூறியுள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த ஐம்பது நாட்களுக்கும் மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். வீட்டில் நடக்கும் இந்த வாரத்தில் டாஸ்கில் அக்ஷராவுக்கும், சிபிக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த சண்டைதான் முதல் இரண்டு ப்ரோமோவிலும் காண்பிக்கப்பட்டது. தற்போது மூன்றாவது […]
இந்த வரம் கொடுக்கப்பட்டுள்ள கனா காணும் காலங்கள் டாஸ்கில் பிரியங்கா சிபியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் உள்ளார். பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் கனா காணும் காலங்கள் எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் வீட்டிலுள்ள போட்டியாளர்களில் சிலர் மாணவர்களாவும், சிலர் ஆசிரியர்களாகவும் உள்ளனர். அதிலும் சிபி தான் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிபி சொல்வதை தான் கேட்கமாட்டேன் என கூறி […]