BIGG BOSS 5 : என்ன பிரியங்கா அபிஷேக் வந்ததும் ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டீங்களோ ....!

Priyanka does not value the word of the CBI in the task of seeing the dude who has been given this boon.

இந்த வரம் கொடுக்கப்பட்டுள்ள கனா காணும் காலங்கள் டாஸ்கில் பிரியங்கா சிபியின் வார்த்தைக்கு மதிப்பு கொடுக்காமல் உள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்பொழுது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இந்த வாரம் கனா காணும் காலங்கள் எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த டாஸ்கில் வீட்டிலுள்ள போட்டியாளர்களில் சிலர் மாணவர்களாவும், சிலர் ஆசிரியர்களாகவும் உள்ளனர்.

அதிலும் சிபி தான் தலைமை ஆசிரியராக நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிபி சொல்வதை தான் கேட்கமாட்டேன் என கூறி பிரியங்கா வீட்டிற்கு வெளியில் தூங்குவது இன்றைய மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node