BIGG BOSS 5 : அரசியல் மாநாடாக மாறும் பிக் பாஸ் இல்லம் ...!

The Big Boss House is said to be turning into a political conference this week.

பிக் பாஸ் வீடு இந்த வாரம் அரசியல் மாநாடாக மாறுவதாக கூறப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருப்பதால் இருக்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாறப்போகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எனவே வீட்டில் பிரச்சாரங்கள் எல்லாம் பிரச்சினைகளாக இருக்கும் என ராஜூ தனது ஸ்டைலில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node