தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் உத்தரவு. தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்த கூடாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் அறிவித்துள்ளது. மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்ககம் சட்டத்தில் ஏற்கனவே தடை உள்ளதாகவும் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அண்ணா நகரில் உள்ள தனியார் பள்ளியில் நவம்பர் 26 மற்றும் 27-ல் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் முகாம் நடத்தவுள்ளதாக தகவல் வெளியான நிலையில், தனியார் பள்ளிகளில் அரசியல், மத நிகழ்ச்சிகள் நடத்த கூடாது […]
பிக் பாஸ் வீடு இந்த வாரம் அரசியல் மாநாடாக மாறுவதாக கூறப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் தற்போது வீட்டிற்குள் 12 போட்டியாளர்கள் இருப்பதால் இருக்கின்றனர். இந்த வாரம் பிக் பாஸ் வீடு அரசியல் மாநாடாக மாறப்போகிறது என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எனவே வீட்டில் பிரச்சாரங்கள் எல்லாம் பிரச்சினைகளாக இருக்கும் என ராஜூ தனது ஸ்டைலில் பேசியுள்ளார். இது தொடர்பான வீடியோ இன்றைய 2-வது ப்ரோமோவில் வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,
ரஜினி அரசியலுக்கு வருவதாக அறிவித்துள்ள நிலையில், வளர்த்துவிட்டவர்களுக்கு நன்றிக்கடன் செலுத்த வரும் ரஜினிகாந்தை வரவேற்கிறேன் என திரைப்பட இயக்குனரும் தயாரிப்பாளருமான தங்கர்பச்சான் அவர்கள் கூறியுள்ளார். ஜனவரி மாதத்தில் தான் கட்சி தொடங்கப் போவதாகவும், டிசம்பர் மாதத்தில் இது குறித்த திகதி வெளியிடப்படும் எனவும் ரஜினி நேற்று தெரிவித்திருந்த நிலையில் அவரது ஆதரவாளர்களும் ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர். இந்நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து பல்வேறு தலைவர்களும் அரசியல் பிரமுகர்களும் கருத்து தெரிவித்து வரும் நிலையில் திரைப்பட இயக்குனர், […]
ரஜினி கட்சி துவங்கிய பின் முதல்வர் வேட்பாளராக இருக்க மாட்டேன் என உறுதியாக இருந்தாலும், மக்கள் அவரை வேட்பாளராக இருப்பார் என தான் எதிர்பார்க்கிறார்கள் என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். பல காலங்களாக ரஜினியின் ரசிகர்களும் ஆதரவாளர்களும் எதிர்பார்த்துக் கொண்டிருந்த நல்ல செய்தி ஒன்றினை நேற்று தனது டுவிட்டர் வழியாக ரஜினி தெரிவித்தார். அதாவது ஜனவரியில் அவர் கட்சி துவங்க உள்ளதாகவும் அது குறித்த திகதியை டிசம்பர் மாதத்தின் இறுதியில் அறிவிப்பேன் எனவும் அவர் தெரிவித்திருந்தார். மேலும் […]
ரஜினி அரசியல் வருவதாக அறிவித்துள்ள நிலையில், இப்போ இல்லைனா எப்போவும் இல்லை இந்திய அளவில் ட்ரெண்ட் ஆகும் ரஜினியின் ஹாஸ்டேக். ரஜினி அரசியலுக்கு வருவார் என அவரது ஆதரவாளர்களும், ரசிகர்களும் வெகு காலமாக காத்திருந்தனர். இந்நிலையில், இன்று ரஜினி ரசிகர்களுக்கு உற்சாகமூட்டும் வகையில் தான் ஜனவரி மாதத்தில் அரசியலுக்கு வரப்போவதாகவும், அதற்கான திகதியை டிசம்பர் மாதம் அறிவிப்பேன் எனவும் தெரிவித்துள்ளார். அத்துடன் தனது டுவிட்டர் பக்கத்தில் எல்லாத்தையும் மாத்துவோம், இப்போது இல்லையென்றால் எப்போதும் இல்லை என ஹாஸ்டேக்குகள் […]
குழந்தைகள் இருந்தால் சுயநலம் வந்துவிடும். அரசியலுக்கு வந்த பிறகு சுயநலம் இல்லாமல் இருந்தால்தான் பொதுத் தொண்டு செய்ய முடியும் எனவே குழந்தை வேண்டாம் என முடிவு செய்தேன் என கூறினார். நடிகை விஜயசாந்தி தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.இவர் அரசியலுக்கு சென்றதால் சினிமாவை விட்டு விலகியிருந்தார். இந்நிலையில் மகேஷ்பாபு நடித்துள்ள ஒரு தெலுங்கு திரைப்படத்தில் மகேஸ்பாபுவிற்கு அம்மாவாக நடித்துள்ளார். விஜயசாந்தி 13 வருடத்திற்குப் பிறகு தற்போது மீண்டும் சினிமாவில் நடித்துள்ளார். […]
அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது கட்சிக்கு நல்லதுதான் என்று தினகரன் தெரிவித்துள்ளார். இது குறித்து டிடிவி தினகரன் தெரிவிக்கையில் அமமுகவில் இருந்து ஒவ்வொருவராக விலகிச் செல்வது கட்சிக்கு நல்லது தான் தங்க தமிழ்ச்செல்வனை கட்சியில் இருந்து நீக்குவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டேன் இனி அவர் கூறுவதற்கெல்லாம் பதில் கூற முடியாது மற்றும் நாஞ்சில் சம்பத், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகியது நல்லது என்று டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
C.B.I அமைப்புகளை தன்னுடைய அரசியல் இலாபத்துக்காக மத்திய அரசு பயன்படுத்தி வருவதாக காஷ்மீரின் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா விமர்சனம் செய்துள்ளார். மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள சாரதா சீட் பண்ட் நிதி மோசடி வழக்கில் கொல்கத்தா காவல் ஆணையர் ராஜீவ் குமாருக்கு C.B.I விசாரணை_க்கு 3 முறையும் சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் C.B.I விசாரனைக்கு சென்ற போது அங்கே கொல்கத்தா காவல்துறை C.B.I அதிகாரிகளை தடுத்து நிறுத்தியது தேசியளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் நேற்று இரவு கொல்கத்தா காவல் […]
பிரியங்கா காங்கிரஸ் கட்சியின் முழுநேர அரசியலில் ஈடுபட்டுள்ளதால் காங்கிரஸ் கட்சி உற்சாகமடைந்து ஆந்திரா, மேற்குவங்கத்தில் தனித்து போட்டியிட பரிசீலனை செய்து வருவதாக செய்தி வந்துள்ளது . அடுத்த ஆண்டு வருகின்ற ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலை முன்னெடுக்கும் பணியில் அனைத்து கட்சிகளும் இறங்கியுள்ள. குறிப்பாக மத்தியில் ஆளும் பாரதீய ஜனதா கட்சிக்கெதிராக வலுவான கூட்டணி அமைக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி பொது செயலாளராக அறிவிக்கப்பட்டார் . […]
தமிழக அரசியல்வாதி கக்கன் கக்கன் விடுதலை போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுத் (கமிட்டித்) தலைவர், இன்னும் இதரப் பல பொறுப்புக்களை 1957 முதல் 1967 வரை நடைபெற்ற காங்கிரசு அரசாங்கத்தில் வகித்தவரும், தலைசிறந்த அரசியல்வாதியும் ஆவார். கக்கன் தமையனார் விஸ்வநாதன் கக்கன் ஒரு வழக்கறிஞர் ஆவர். கக்கன் ஜூன் 18, 1908-ம் ஆண்டு மதராஸ் இராசதானியாக தமிழகம் இருந்தபொழுது மதுரை மாவட்டம், மேலூர் வட்டத்திலுள்ள தும்பைபட்டி என்ற கிராமத்தில் ஒரு […]