BIGG BOSS 5 promo 3 : ராஜூவை கலாய்க்கும் ப்ரியங்கா..., சாண்டி மாஸ்டருக்கே டஃப் குடுப்பாங்க போல!

Priyanka gives the artistic voice of Raju talking to the little girl sister, here is the third promo.

ராஜு சின்ன பொண்ணு அக்காவுடன் பேசுவதை பிரியங்கா கலாய்த்து குரல் கொடுக்கிறார், மூன்றாவது ப்ரோமோ இதோ.

பிக் பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் இன்று மூன்றாவது நாள் நிகழ்ச்சியின் ப்ரோமோ வெளியாகி கொண்டிருக்கிறது. இந்நிலையில் கடந்து வந்த பாதை குறித்து நேற்று சின்ன பொண்ணு மற்றும் இசைவாணி கூறி  இருந்தனர். சின்ன பொண்ணு அக்காவின் கதையில் அவர் அழக்கூடாது என்று கூறி ராஜு டிஸ் லைக் பட்டனை கொடுத்திருந்தார்.

இந்நிலையில் தற்போது ராஜு சின்ன பொண்ணு அக்காவிடம் அமர்ந்து பேசிய போது, ப்ரியங்கா சில போட்டியாளர்களுடன் அமர்ந்துகொண்டு சின்னபொண்ணு அக்காவை ராஜு பேசி சமாளிக்கிறார். இதை தான் அவர் பேசுகிறார் என வாய்ஸ் கொடுத்து கடந்த சீசன் 3 இல் சாண்டி கூறியது போல பிரியங்கா தற்பொழுது கூறுகிறார். இதோ அந்த வீடியோ,

unknown node