BIGG BOSS 5 : உண்மையிலேயே பிரியங்காவிற்கு புரிதல் குறைவு தான் ...!

Iman Annachi has said that Priyanka lacks understanding during the captain's selection task.

கேப்டன் தேர்ந்தெடுக்கும் டாஸ்கின் பொழுது பிரியங்காவிற்கு புரிதல் குறைவு என இமான் அண்ணாச்சி கூறியுள்ளார்.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த நாற்பது நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. பிக் பாஸ் வீட்டுக்குள் தற்பொழுது 12 போட்டியாளர்கள் மட்டுமே உள்ளனர். இந்நிலையில் இந்த வாரத்திற்கான கேப்டன் தேர்வு செய்யும் டாஸ்க் வித்தியாசமான முறையில் கொடுக்கப்பட்டுள்ளது.

அதில் முதல் ப்ரோமோவிலேயே ப்ரியங்காவுக்கும், நிரூப்பிற்கும் போட்டி வலுத்தது. இரண்டாவது ப்ரோமோவில் அண்ணாச்சி ப்ரியங்காவிற்கு புரிதல் குறைவு என கூறியதால் ஏற்பட்ட விவாதங்கள் காண்பிக்கப்பட்டுள்ளது. இதோ அந்த வீடியோ,

unknown node