BIGG BOSS 5 : பேரு தான் பாவனி ...., ஆனால் நம்ம தான் பாவம் ...!

It has been revealed in the first promo that Bhavani spoke to Abhinav about what happened at the awards show yesterday.

நேற்றைய அவார்ட் நிகழ்ச்சியில் நடந்தது குறித்து பாவனி அபினையிடம் பேசியது முதல் ப்ரோமோவில் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சியில் வீட்டுக்குள் 13 போட்டியாளர்கள் உள்ளனர். இந்நிலையில் நேற்று பிக் பாஸ் வீட்டில் உள்ள போட்டியாளர்கள் அனைவருக்கும் அவார்ட் கொடுக்கக் கூடிய விழா நடைபெற்றது. இந்த விழாவின் பொழுது ராஜு பேசியது இன்றைய முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

அதில், பெரு தான் பாவனி என வைத்திருக்கிறாள், ஆனால் நாம் தான் பாவம் என கூறியுள்ளார். மேலும், பாவனி அக்ஷரா குறித்து கமல் சார் கேட்டாலும் கூறுவேன் என ஏதோ ஒரு பிரச்சனை குறித்து அபினை மற்றும் மதுமிதாவிடமும் கலந்துரையாடுகிறார். இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node