BIGG BOSS 5 : நான் முதுகுலலாம் குத்த மாட்டேன் ..., நேராவே குத்துவன்!

The musical argument with Iman Annachi is shown in the first promo.

இமான் அண்ணாச்சியுடன் இசைவாணிக்கு வாக்குவாதம் ஏற்பட்டது முதல் ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் சீசன் 5 தமிழ் நிகழ்ச்சி கடந்த 30 நாட்களுக்கு மேலாக வெற்றிகரமாக ஒளிபரப்பப்பட்டு கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் தற்பொழுது 13 போட்டியாளர்கள் வீட்டிற்குள் உள்ள நிலையில், இந்த வார லக்ஸரி படஜெக்டுக்கான டாஸ்க்காக நீயும் பொம்மை, நானும் பொம்மை எனும் டாஸ்க் கொடுக்கப்பட்டுள்ளது.

இதில் பிறருக்காக போட்டியாளர்கள் விளையாட வேண்டும். இந்த விளையாட்டின் போது இசைவாணி இமான் அண்ணாச்சியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இது தொடர்பான வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ அந்த ப்ரோமோ வீடியோ,

unknown node