BIGG BOSS 5 : உங்கள் பாசத்தையும் அன்பையும் வளர்க்க இங்கு வரலை ...!

Kamal's talk about stealing the lotus coin is shown in the third promo.

தாமரையின் நாணயத்தை திருடியது குறித்து கமல் சார் பேசுவது மூன்றாவது ப்ரோமோவில் காண்பிக்கப்பட்டுள்ளது.

பிக் பாஸ் வீட்டில் இந்த வாரம் மிகப்பெரும் பிரச்சனையாக இருந்தது சுருதி  மற்றும் பாவனி தாமரைச் செல்வியின் நாணயத்தை திருடியது தான். இந்நிலையில் இதுகுறித்து கமல் சார் இந்த வார நிகழ்ச்சியில் பேசுவார் என இரு தரப்பினரும் எதிர்பார்த்த நிலையில் இந்த வார நிகழ்ச்சியில் கமல் சார் பேசியுள்ளார்.

இன்று கமல் சார் இது குறித்து பேசியது தொடர்பான புரோமோ வீடியோ முதலிலும் வெளியான நிலையில் தற்போதும் ஸ்ருதியிடம் இது குறித்து கமல் சார் கேள்வி கேட்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த புரோமோ வீடியோ,

unknown node
BIGG BOSS 5 : உங்கள் பாசத்தையும் அன்பையும் வளர்க்க இங்கு வரலை ...!