பிக்பாஸ் ஷெரின் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் !

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து போட்டியாளர்களாக கலந்து

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நிகழ்ச்சியில் மொத்தம் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இதில் வெவ்வேறு இடங்களில் இருந்து வந்து போட்டியாளர்களாக கலந்து கொண்டாலும், போட்டியின் இறுதியில் அனைவருமே நெருங்கிய நண்பர்களாக தான் வெளியே வந்துள்ளனர். இந்த சீசனில் மலேசியாவை சேர்ந்த முகின் டைட்டிலை வென்றாரீ.இந்நிலையில், வெளியே வந்த பிக்பாஸ் போட்டியாளர்கள், மற்ற நண்பர்களுடன் இணைந்து, வெளியே சுற்றி வருகின்றனர். இந்நிலையில ஷெரின் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்…..

unknown node