இவர் தான் முகின் ராவின் காதலியா ?

மலேசியாவில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த முகின் ராவ் 2019ம் ஆண்டு விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் "அபிநயா" எனும்

மலேசியாவில் தமிழ் வம்சாவளியை சேர்ந்த முகின் ராவ் 2019ம் ஆண்டு விஜய் டிவியில் நடந்த பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இவர் “அபிநயா” எனும் பாடல் மூலம் பிரபலமாகினார். இவர் பிக்பாஸ் வீட்டில் பாடிய “நீ தான்” பாடல் வைரலாகியது. இவர் பிக்பாஸ் வீட்டில் நதியா என்ற பெண்ணை காதலிப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், முகின் தனது காதலி நதியாவுடன் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

unknown nodeunknown node