பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ரித்விகா எங்கு சென்றார் தெரியுமா…?

Default Image

பிக்பாஸ் சீசன் 2 தொடங்கி முடிவடைந்துள்ள நிலையில் ரித்விகா வின்னராக அறிவிக்கப்பட்டார். மக்கள் எதிர்பார்த்தபடியே ரித்விகா வெற்றி பெற்றது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த ரித்விகா செக்க சிவந்த வானம் படம் பார்க்க சென்றுள்ளார். அங்கு தனது பிக்பாஸ் தோழன், தோழிகளை சந்தித்தது மட்டுமல்லாமல் சிம்புவையும் சந்தித்துள்ளார்.
அவர்கள் அனைவரும் சேர்ந்து எடுத்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்